25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர்  'ஹெப்டத்லான்' போட்டியில் தங்கம் வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 'ஹெப்டத்லான்' போட்டியில் தங்கம் வென்றார் .

 ஆசியஉள்ளரங்குதடகளசாம்பியன்ஷிப் பிப். 9சீனாவின்டியான்ஜின்நகரில்,12வதுசீசன் ,ஆண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார்.

5993 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தேஜஸ்வின் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், போல் வால்ட், 1000 மீ., ஓட்டம் உள்ளிட்ட 7 போட்டிகள் முடிவில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

 இந்தியாவின் பூஜா சிங் 18, பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் பங்கேற்றார். அதிக பட்சமாக 1.87 மீ., தாண்டி 2வது இடம் பிடித்த பூஜா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி, புதிய தேசிய சாதனை படைத்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News