இந்தியாவின் ஷைபாலி வர்மா உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனை.
உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, இந்திய பி.சி.சி.ஐ கிரிக்கெட் போர்டு சார்பில் ரூ. 51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனையானார் (21 ஆண்டு, 278 நாள்) இந்தியாவின் ஷைபாலி வர்மா.
உலக கோப்பை (ஒருநாள் போட்டி ) வென்ற இந்திய கேப்டன்கள்
கபில்தேவ் (1983). தோனி (2011). பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2025).
0
Leave a Reply