25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி

இந்திய பெண்கள் அணி ,உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின், அரையிறுதிக்கு  முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வேல்சை வீழ்த்தியது.

வரும் ஆக. 14-30ல் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் பெல்ஜியம், நெதர்லாந்தில், நடக்கவுள்ளது. ஐதராபாத்தில் நடக்கும் இதற்கான தகுதிச்சுற்று, மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. உலக கோப்பை தொடருக்கு 'டாப்-3' இடம் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும். 

இந்திய அணி ''பி" பிரிவில் மூன்றுபோட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என, 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 2வது இடத்தை ஸ்காட்லாந்து (7 புள்ளி) கைப்பற்றியது. இவ்விரு அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்தன. 'ஏ' பிரிவில் இங்கிலாந்து (9 புள்ளி), இத்தாலி (4) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, இந்தியா-இத்தாலி அணிகள் நாளை நடக்கவுள்ள அரையிறுதியில் மோதுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News