25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா,  ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா,  ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.

லீக் சுற்றில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றி பெற்றது.

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இன்று இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.சென்னை, மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் 14வது சீசன் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்தது.அரையிறுதியில் இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனியை சந்தித்தது. 

ஜூனியர் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் ஏமாற்றிய இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. கோப்பை கனவு தகர்ந்த நிலையில், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் (டிச.10) இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்திக்கிறது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News