25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கோவாவில்,  உலக கோப்பை செஸ் 11வது சீசன் அர்ஜுன் 'டிரா' .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவாவில்,  உலக கோப்பை செஸ் 11வது சீசன் அர்ஜுன் 'டிரா' .

 உலக கோப்பை செஸ் 11வது சீசன்  கோவாவில்,  மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் அர்ஜூன் எரிகைசி 22, மட்டும் காலிறுதியில் பங்கேற்கிறார். இதில் அர்ஜுன், சீனாவின் வெய் இ இருவரும் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.

அர்ஜுன்,நேற்று இரண்டாவது போட்டியில் ,32 நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஸ்கோர் 1.0-1.0 சமனில் உள்ளது. ரஷ்யாவின் ஆன்ட்ரே -அமெரிக்காவின் ஷாக்லாந்து, உஸ் பெகிஸ்தானின் சிந்தரோவ்- மெக்சிகோவின் மார்டினஸ் இடையிலான காலிறுதியின் இரண்டாவது போட்டிகள் 'டிரா' ஆகின.

இன்று வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி,  உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News