25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது), ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, நீர்ஜ் சோப்ராவுக்கு கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது), ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, நீர்ஜ் சோப்ராவுக்கு கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர்.

2021ல் டோக்கியோவில் இந்தியாவின்ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26 இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2023, புடாபெஸ்ட்) தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் இந்தியாவில் ஒலிம்பிக் தட களத்தில் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.

இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்' பிரிவுசார்பில் 2016ல் புனேயில் உள்ள நீரஜ் சோப்ரா  தேர்வு செய்யப்பட்டார். பின் இந்திய ராணுவத்தில்  ஜூனியர்  கமிஷன் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். 2018ல் 'சுபேதாராக பதவி  உயுர்வு பெற்ற நீர்ஜ் சோப்ரா பின் 2022ல் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.

ராணுவத்தின் கவுரவ ‘லெப்டினன்ட் கர்னல்' ஆக பதவி உயர்வுகடந்த மே மாதம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  22 nd OCTOBER 2025  அன்று  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், ராணுவ தலைமைதளபதி உபேந்திர திவேதி,  டில்லி சவுத் பிளாக்கில்கில் நடந்த விழாவில் ,நீரஜ் சோப்ராவுக்கு முறைப்படி  “லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News