25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சின்ட்ரல்லா தாஸ் யூத் டேபிள் டென்னிசில் 'சாம்பியன் !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சின்ட்ரல்லா தாஸ் யூத் டேபிள் டென்னிசில் 'சாம்பியன் !

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' குஜராத்தின் வதோதராவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சின்ட்ரல்லா தாஸ், ஹன் சினி மதன் மோதினர். சின்ட்ரல்லா 3–1 (11–3, 9-11, 11-9, 11-8) என்ற கணக்கில் வென்று சாம்பியன் .

 இந்தியாவின் ரூபம் சர்தார், சோஹம் முகர்ஜி ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் (17 வய துக்கு உட்பட்ட) மோதினர். இதில் ரூபம் 3-0 (11-8, 11-5, 11-3) என வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News