25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெலாரசின் சபலென்கா, பிரிட்டனின் ரடுகானு, ஸ்பெயினின் அல்காரஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெலாரசின் சபலென்கா, பிரிட்டனின் ரடுகானு, ஸ்பெயினின் அல்காரஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்மெல்போர்னில்,  பெண்கள் ஒற் றையர் பிரிவு முதல் சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா, பிரான்சின் டியான்ட்சோவா மோதினர். உலகின் 'நம்பர்-1' சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-4, 6-1 என தாய் லாந்தின் மனஞ்சயா சவாங்காயேவை 

மற்றொரு முதல் சுற்றில்வெற்றி பெற்றார். உக்ரைனின் எலினா ஸ்வி டோலினா 6-4, 6-1 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை தோற்கடித்தார். 

ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் அல்காரஸ்  6-3, 7-6, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News