25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அவல் அல்வா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் அல்வா

தேவையான பொருட்கள் - பொடித்த அவல், பால் தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் அரை கப், கலர் சிறிதளவு, முந்திரி, பாதாம் தேவையான அளவு, குங்குமப்பூ சிறிதளவு. 

செய்முறை: கடாயை காயவைத்து 2 டீஸ்பூன் நெய் விட்டு, அவலை நன்றாக வறுத்து. மிக்ஸியில் போட்டு பாலை விட்டு நன்றாக அரைக்கவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு இளம் பாகு வந்ததும் அரைத்த விழுதைக் கொட்டி கிளறவும். கலர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி இறக்கவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News