25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


“பரதா “ படத்தில் அனுபமா, சமந்தா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“பரதா “ படத்தில் அனுபமா, சமந்தா.

“டிராகன்” படத்தை தொடர்ந்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது  டிராகன் படத்தை தொடர்ந்து “பரதா “என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியான நிலையில் நடிகை சமந்தா முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News