25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் சங்கமிக்கும் ஆசிய விளையாட்டு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் சங்கமிக்கும் ஆசிய விளையாட்டு.

 குளிர்கால ஒலிம்பிக் ,பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் சங்கமிக்கும் (இத்தாலி, பிப்.6-22), காமன்வெல்த் விளையாட்டு (ஸ்காட்லாந்தில் ஜூலை 23-ஆகஸ்டு2), 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் (ஜப்பானில் செப்.19 முதல் அக்.4 வரை) ஆகிய போட்டிகளையும் 2026-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. 

பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், பார்முலா 1 கார்பந்தயம், டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் போன்ற வழக்கமான பந்தயங்களும் பார்வையாளர்களை கவரும் போட்டிகளாகஇருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News