25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தென்கிழக்கு ஆசிய விளையாட்டு 33 வது சீசன் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பைனலில்பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா தங்கப்பதக்கம்வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டு 33 வது சீசன் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பைனலில்பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா தங்கப்பதக்கம்வென்றார்.

தாய்லாந்தில்தென்கிழக்குஆசியவிளையாட்டு 33 வதுசீசன்நடந்தது. 10நாடுகளில்இருந்து 9,199 பேர்பங்கேற்றனர். 50 விளையாட்டில் 574 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா ,பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பைனலில், 6-1, 6-2 என தாய்லாந்தின் மனன்சயாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மொத்தம் 478 பதக்கம் வென்ற தாய்லாந்து (226 தங்கம், 148 வெள்ளி, 104 வெண்கலம்) பட்டியலில் முதலிடம் பிடித்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News