யார் படத்தில் அஜித் நடிப்பார் .வெங்கட் பிரபு ? சிவா ?
அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்கள் அடுத்தாண்டு வெளி யாக உள்ளன. இதையடுத்து கார் ரேஸில் பங்கேற்கும் அஜித் அதை முடித்ததும் ஐந்தாவது முறையாக மீண் டும் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் இப்போது வெங்கட் பிர புவும் அஜித்திடத்தில் ஒரு கதை சொல்லியிருக்கி றாராம். இவர்களில் யார் படத்தில் அஜித் நடிப்பார் என்பது தெரியவரும். விரைவில்.
0
Leave a Reply