2026 உலக கோப்பை கால்பந்து ,பிரான்ஸ் - ஆப்பிரிக்கா போட்டி .
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நேற்றுஅரங்கேறிய 'ஐ' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், ஆப்பிரிக்க நாடான செனகலை சந்தித்தது.
உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் ,பிரான்சுக்கு, தொடக்கத்தில் செனகல் கடும் சவால் அளித்தது.
முடிவில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக் கில் செனகலை தோற்கடித்து வெற்றியோடு தொடங்கியது.
0
Leave a Reply