ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 110-வது பிறந்த நாள் விழா.
ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 110-வது பிறந்த நாள் விழா, திருமிகு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ குரூப் சேர்மன்)
முன்னிலையில் ஆன்மீகச் சொற்பொழிவு , ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிதி ஸ்வாமிகள் அக்காரகனி அவர்கள் ,02-02-2026 & 03-02-2026 திங்கள் & செவ்வாய்க்கிழமை தினமும் மாலை 6-30 மணிக்கு நடைபெறும்.
இடம் : ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா மண்டபம், பழையபாளையம், இராஜபாளையம்
தலைப்பு
'இடந்ததும் அளந்ததும்"(வராஹ, வாமன சரித்திரம் )(02.02.2026, திங்கட்கிழமை)
''பிளந்ததும் வகிர்ந்ததும்''(நரஸிம்ஹ வைபவம்) (03.02.2026, செவ்வாய்க்கிழமை)
அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிறந்தநாள் விழாக் குழுவினர் இராஜபாளையம்.
0
Leave a Reply