25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ரொட்டி புலவு 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரொட்டி புலவு 

 தேவையான பொருட்கள் :- ரொட்டித் துண்டுகள் 4, காரட் பட்டாணி 125 கிராம், பல்லாரி வெங்காயம் 1, தக்காளிப் பழம் 1, எலுமிச்சம் பழச் சாறு தேவையான அளவு, ஏலக்காய் 2, கறிமசாலா பட்டை 1 துண்டு சிறியது, மிளகு 8 அல்லது 10, மிளகாய்ப் பொடி கால் ஸ்பூன், அரிசி 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் 1 ஸ்பூன்.

செய்முறை - ரொட்டித் துண்டுகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வதக்கிக் கொள்ளவும். அரிசியைக் களைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் பெரிய ஸ்பூன் அளவு நெய்யை விட்டு, மிளகு, ஏலக்காய், பட்டை மூன்றையும் போட்டு வெங்காயமும், போட்டு பொன் நிறமாக வந்த  பிறகு வேகைவைத்த காய்கறிகளையும், தக்காளிளையும், நறுக்கி அதில் போட்டு 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.அரிசி, உப்பு, மிளகாய்ப் பொடி, பெருஞ்சீரகத் தூள் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும், முக்கால் பதம் வெந்த பிறகு  எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு மிதமாக சூடாகும் வண்ணம் கொதிக்க வடவும், அரிசி நன்றாக வெந்த பிறகு கீழே இறக்கி வறுத்த ரொட்டித் துண்டுகளை அதில் போட்டுக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News