25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின்   பணக்காரர்களின் வரிசையில் முதல் 5 பெண்கள் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின்   பணக்காரர்களின் வரிசையில் முதல் 5 பெண்கள் 

இந்தியாவில் பெண்கள் பில்லியனர் உலகில் உயர்ந்து 105 பில்லியனர்கள் உள்ளனர்.ஃபோர்ப்ஸின் ரியல்டைம் பில்லியனர்கள் தரவரிசையின்படி ,இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒரே பெண்மணி சாவித்ரி ஜிண்டால் மட்டுமே.

3.65 லட்சம் கோடியுடன், ஜிண்டால் குழுமத்தில் முன்னணியில் இருக்கும் ,சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் முதலாவது பணக்கார பெண்மணி ஆவார்.

ரேகா ஜுன்ஜுன்வாலா, 76,840 கோடியுடன், இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணி.

வினோத் ராய் குப்தா 55,123 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ரேணுகா ஜக்தியானி 40,089 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

அனு ஆகா 40,089 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News