25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அவல் குழி பணியாரம். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் குழி பணியாரம். 

தேவையான பொருட்கள்-

1 கப்அவல்,

1/2.கப்ரவை,

1/4 கப்தயிர்,

2வெங்காயம்,

2 பச்சை மிளகாய்,

1/4 டீஸ்பூன்சோடா உப்பு,

தேவையான அளவுஉப்பு,

தேவையான அளவுஎண்ணெய்,

சிறிதளவு கறிவேப்பிலை, 

சிறிதளவு கொத்தமல்லி .

செய்முறை  -

அவலை அலசி வடிகட்டி வைக்கவும். மிக்சியில் அவல் ,ரவை, தயிர் சேர்க்கவும்.

பின்னர் அதில் உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் சோடா உப்பு வெங்காயம் சேர்த்து கலக்கவும்.

பின்னர் அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.

பின்னர் பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். இப்போது சுவையான அவல் குழி பணியாரம் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News