"மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு" 50,000டன் LPG அனுப்பிய அர்ஜென்டினா.LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில், அர்ஜென்டினா 50,000 டன் LPGயை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. இது மோடி என்ற மாமனிதனுக்காக எங்கள் பரிசுஎன்றும் கூறி இருக்கிறது.இது இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை மரியாதையை காட்டுகிறது
நீல வளைய ஆச்டோபஸ், கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் சிறிய உயிரினங்களில் ஒன்று.மிகவும் அழகானது, அதே நேரம் ஆபத்தானது.இந்த ஆக்டோபஸ். இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், குறிப்பாக ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கடற்பகுதிகளில் வாழ்கிறது.இவை, பவளப்பாறைகளுக்கு இடையே, மறைந்து வசிக்கும் இயல்புடையவை. சிறு மீன்கள், நண்டுகள் போன்றவற்றை உணவாகக் கொள்ளும்.நீல வளைய ஆக்டோபஸ், 12 முதல் 20 செ.மீ..அளவில் தான் இருக்கும். இதன் விஷம், மிகவும் கொடியது. விஷத்திலுள்ள 'டெட்ரோடோடாக்சின்' எனும் நச்சுப் பொருள், ஒரே கடியின் மூலம், 26 வயது திடகாத்திரமான இளம் வாலிபனை கூட, நிமிடங்களில் கொன்றுவிடும் திறன் கொண்டது.இதன் உடலில் உள்ள நீல நிற வளையங்கள், ஆபத்தை உணரும் போது பிரகாசமாக ஒளிரும். இது, ஒரு எச்சரிக்கை அடையாளம். இந்த வளையங்கள், சாதாரண நிலையில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.இது கடலின் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்று. சூழலுக்கேற்பஉருமாற்றம் செய்து தப்பிக்கும் திறன் கொண்டது. தாக்குதலின் போது மட்டுமே. கடும் விஷத்தை வெளிவிடும். மற்றபடி இது அமைதியான உயிரினம் தான்.நீல வளைய ஆக்டோபஸின் விஷம், அது கடித்தவுடன், எதிராளியின் நரம்பு மண்டலத்தை முடக்கி, மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சாகடித்துவிடும். இதன் விஷம்மனிதர்களையும் மரணிக்க செய்துவிடும் என்பதால், அதைக் காண நேரும் போது, தொடாமல் இருப்பது நல்லது.இதன் ஆயுட்காலம், ஓராண்டு மட்டுமே. இனப்பெருக்கத்தின் போது, பெண் ஆக்டோபஸ் எதையும் உண்ணாமல், முட்டைகளைக் காத்து, அவை பொரிந்ததும் இறந்துவிடும்.அழகும், ஆபத்தும் கலந்த நீல வளைய ஆக்டோபஸ் மறைத்து வைத்துள்ள அதிசயமும், கொடூரமும்,உலக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்துள்ளது.
மரியா குரியகோஸ் – ஆலோசகராக இருந்துரூ. 1 கோடி மதிப்புள்ள நிலையான ஸ்டார்ட்அப் நிறுவனமாக மாற்றியுள்ளார்.மரியா குரியகோஸ் தனதுஆலோசனைப்பணியைவிட்டுவிட்டு,தேங்காகோகோ என்றகேரளாவைச்சேர்ந்தநிறுவனத்தைத்தொடங்கினார். இதுகைவிடப்பட்டதேங்காய் ஓடுகளை கைவினைப் பொருட்களாக மாற்றும்ஒருநிறுவனமாகும்.இந்தநிறுவனம்சர்வதேசஅளவில்ஆண்டுக்குரூ.1கோடிக்கும்அதிகமானவிற்பனைமற்றும்ஏற்றுமதியைஈட்டுகிறது.அவரது சிறப்பு நிலைத்தன்மை.விவசாயக்கழிவுகளைகைவினைஞர்களின்அதிகாரமளிப்புடன்இணைந்துபிரீமியம்அலங்காரப்பொருட்களாகமாற்றுகிறார். சுற்றுச்சூழலுக்குஉகந்தபொருட்களைவாழ்க்கைமுறைதேர்வுகளாகநிலைநிறுத்துவதன்மூலம், அவர்தனதுவணிகமாதிரியில்லாபத்தையும்நோக்கத்தையும்கட்டமைத்தார்.
மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி கடல்பகுதி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. உலக அளவில் எரிசக்தி விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு,நிலைமையை சமாளிக்க பல்வேறு நாடுகளில் போக்குவரத்திலும், எரிபொருள் விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விலை, லிட்டருக்கு 160 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அங்கு உயர்ந்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிரமத்தை குறைக்கும்வகையில், விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் முழுதும் ரயில், டிராம், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து இலவசமாக்கப்பட்டுள்ளது.தாஸ்மேனியா மாகாணத்திலும் பஸ் மற்றும் படகுப் போக்குவரத்து ஜூலை 1ம் தேதி வரை இலவசமாக்கப்பட்டுள்ளது.
சென்ட்1 சென்ட் 435 சதுர அடிகள் 1 சென்ட் - 40.5 சதுர மீட்டர் 1 குழி - 44 சென்ட் 1 காணி -132 சென்ட் (3 குழி) 1 கிரவுண்ட் 22.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்) 1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள்----------------------------ஏக்கர் 1 ஏக்கர் 100 சென்ட் (4840 சதுர கெஜம்) 1 ஏக்கர்- 4046.82 சதுர மீட்டர் 1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர் 1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர் 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 காணி- 1.32 ஏக்கர் 1 காணி -57,499 சதுர அடிகள்--------------------------------------------மீட்டர்1 மீட்டர் - 3.281 அடிகள். 1 கி. மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்). 1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்). 1 மைல் 1.61 கிலோ மீட்டர். 1 மைல் -5,248 அடிகள்.
நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன்.நெல், கோதுமை, துவரை, எள்,உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை , கொள்ளுதிசைகளை எட்டாகப் பிரித்தான்....கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு (முக்கிய திசைகள்) மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு (மூலைத் திசைகள்) ஆகும்.இசையை ஏழாகக் கொடுத்தான்... ச ரி க ம ப த நிசுவையை (அறுசுவை) ஆறாக பிரித்தான்.இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு), கார்ப்பு (உறைப்பு), கசப்பு, மற்றும் துவர்ப்பு ஆகும்நிலத்தை ஐந்தாக பிரித்தான்... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. காற்றை நான்காக பிரித்தான்...தென்றல் | வாடை | கோடை/கொண்டல் மொழியை மூன்றாக பிரித்தான்...இயல் | இசை | நாடகம்வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... அகம் ,புறம்ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்.... அதை... உயிரினும் மேலாக வைத்தான்.....
"நல்லவேலையை" விட்டுவிடுவதுஎன்பதுவெற்றியைவிட்டுவிலகிச்செல்வதுஅல்லஎன்பதைஅவர்களின்பயணங்கள்காட்டுகின்றன.ஊட்டியில் உள்ளஎமரால்டுஹைட்ஸ்கல்லூரியின்தலைமைநிர்வாகஅதிகாரிமற்றும்துணைமுதல்வராகபணியாற்றியபிறகு, ஆரோக்கியமானஉணவுதொழில்முனைவைத்தொடரகல்வித்துறையைவிட்டுவெளியேறினார்சுபத்ரா.பொம்மிதானியம்பிராண்டின்கீழ்பிவிஆர்ஃபுட்ஸ்நிறுவனத்தைநிறுவினார், 80 க்கும்மேற்பட்டசமைக்கத்தயாராகஉள்ளதினைதயாரிப்புகளைவழங்குகிறார்.இந்த நிறுவனம் ஆண்டுதோறும்ரூ.3கோடிக்குமேல்வருவாய்ஈட்டுகிறது.நகர்ப்புறநுகர்வோருக்காகவடிவமைக்கப்பட்டமதிப்புகூட்டப்பட்டதினைவசதிஉணவுகள்,பெண்களுக்குவேலைவாய்ப்புமற்றும்பயிற்சிஅளிக்கும்கட்டமைக்கப்பட்டஉற்பத்தியுடன்இணைந்துஅவரது USP உள்ளது. பாரம்பரியதானியங்களைநவீனவடிவங்களில்பேக்கேஜிங்செய்வதன்மூலம், அவர்தினைகளைமுக்கிய, லாபகரமானபொருட்களாகமாற்றினார்.
Indian Oil நிறுவனத்தின் 'Fuel@Call' ஆப் மூலம் ஆன்லைனில் பெட்ரோல் / டீசல் ஆர்டர் செய்யலாம்.நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்து விடுவார்கள்!பயணம் நிற்காது. Fuel Call App மூலம் இடத்திற்கே பெட்ரோல் டெலிவரி கிடைக்கும்.
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி உள்ளிட்ட 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. 7845252525 ) வாட்ஸாப்ப்எண்ணிற்கு தேவையான சான்றிதழ் விவரம் மற்றும் ஆதாரங்களை அனுப்பினால், சான்றிதழ் நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே கிடைக்கும்.
ஆதார் அட்டை - 12 இலக்கம். பான் கார்டு - 10 எழுத்து. பாஸ்போர்ட் எண் - 8 எழுத்து. வாக்காளர் ID (EPIC) - 10 எழுத்து. IFSC குறியீடு - 11 எழுத்து. MICR குறியீடு - 9 இலக்கம். கிஸ்தின் - 15 இலக்கம். டெபிட் கார்டு எண்- 16 இலக்கம். கிரெடிட் கார்டு எண்- 16 இலக்கம். ATM கார்டு CW- 3 இலக்கம். TIN - 11 இலக்கம். MSME பதிவு எண் - 19 எழுத்து. EPF கணக்கு எண்- 22 எழுத்து. PPO எண் - 12 இலக்கம். LPG கஸ்டமர் ID - 17 இலக்கம். வாகனப் பதிவு எண் - 10 எழுத்து. TAN - 10 எழுத்து .