AI சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்டPerplexity ஆப் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. GooglePlayStore மற்றும்AppleAppStore ஆகியஇரண்டிலும்முதல்இடத்தைப்பிடித்து,ChatGPT,Gemini போன்றஉலகப்பிரமாண்டங்களைப்பின்னுக்குதள்ளி, இந்தியர்களின்விருப்பமான #1 AI பயன்பாடாக Perplexity உயர்ந்துள்ளது.இந்தியாவைச்சார்ந்தபுதியதலைமுறைசெயற்கைநுண்ணறிவுAI, வெற்றியின்பெருமையானதருணம் இது.நாட்டின்தொழில்நுட்பபயணத்தில்இதுஒருதிருப்புமுனையாகமாறியுள்ளது.உலகதரத்தில்போட்டியிடும்திறன்கொண்டஉள்ளூர் வளர்ச்சியின்அடையாளத்தில், இதுஒருமுக்கியமானமைல்கல்லாகும். உலகளவில்மாறிவரும்AI பயன்பாட்டில்Perplexity ஒருசாதாரணசாட்பாட்டாகமட்டும் அல்ல தேடல்,உரையாடல்,மற்றும்உற்பத்தித்திறன்கருவிகளைஒருங்கிணைக்கும்ஒருசூப்பர் AI ஆப்ஆகும். மாணவர்கள்,படைப்பாளர்கள்,தொழில்முனைவோர்,மற்றும்அலுவலகவல்லுநர்கள்ஆகியோருக்குஇதுதினசரிவாழ்க்கையைமிகவும்எளிதாக்குகிறது. Perplexity-யின்வேகமானவளர்ச்சி, இந்தியாவின்முன்னணிதொழில்நுட்பதுறையின்இரண்டுமுக்கியமுகங்களானவேம்பு மற்றும்ஶ்ரீனிவாஸ்ஆகியோரைமீண்டும் நம்நினைவுக்குகொண்டுவந்துள்ளது. Zohoநிறுவனத்தின்உறுதியையும்Perplexity குழுவின்AI புதுமையையும்இணைத்து,அவர்கள்இருவரும்இந்தியாஉலகத்திற்கேபுதுமையைஏற்றுமதிசெய்யும்புதியகாலத்தைதொடங்கியுள்ளனர். இந்தியர்கள்தேர்ந்தெடுத்த AI மில்லியன்கணக்கானபதிவிறக்கங்கள்இதைஎடுத்துக்காட்டுகின்றன —இந்தியர்கள்தற்போதுதங்களுக்கேஉரிய AI தீர்வாக Perplexity-யைஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின்தேவை, மொழி, மற்றும்கனவுகளைப்புரிந்துகட்டப்பட்டஇந்தபயன்பாடு, நாட்டின்டிஜிட்டல்தன்னம்பிக்கையின்புதியஅடையாளமாகதிகழ்கிறது. இந்ததீபாவளிசீசனில்Perplexityயின்வெற்றி,இந்தியதொழில்நுட்பத்துறையின்பெருமையையும்உலகஅரங்கில்அதன்வளர்ச்சியையும்பிரதிபலிக்கிறது. சிறுநகரகணிப்பொறிதிறனர்களிடமிருந்து, பன்னாட்டுதொழில்தலைவர்கள்வரை இந்தியாவின்டிஜிட்டல்அடையாளம்விரைவாகமாறிவருகிறது.அந்தமாற்றத்தின்முன்னணியில்இப்போது Perplexity உயர்ந்துநிற்கிறது.இப்போதெல்லாம் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லை,அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.
22 வயதிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவின் இளம் பெண் IAS அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தவர் அனன்யா சிங். முதல் முயற்சியிலேயே சாதனை படைத்து, கடின உழைப்பு மற்றும் உறுதியால், இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக மாறியுள்ளார்..
ஆஸ்திரிய நாட்டின் வியன்னா பல்கலை சிம்பன்சி குரங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது.அந்த ஆய்வில், குரங்குகள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள மரங்கள் மீது வெவ்வேறு விதமான தாளங்கள் இடுவது தெரியவந்துள்ளது. மனிதர்களுக்கு முன்பாகவே இசையைப் பயன்படுத்தியவை சின்பன்சிகள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
கரீபியன் கடல் பகுதி தீவு நாடான கியூபாவில், உள்ள இப்பறவைகள் ,உலகின்மிகச் சிறிய பறவை, பீ ஹம்மிங்பேர்ட். தமிழில், தேனீ ஓசனிச்சிட்டுஎனப்படுகிறது. இது, 6 செ.மீ., நீளமும், 2 கிராம் எடையும் உடையது. இந்த பறவையின் இதயம், நிமிடத்துக்கு 1,260 முறை துடிக்கும். பறக்கும் போது, ஒரு நொடிக்கு, 80 முறை இறக்கைகளைஅடித்துக் கொள்ளும். தேன் எடுப்பதற்கு வசதியாக, இப்பறவைக்கு நீண்ட, மெல்லிய அலகு உள்ளது. இது, மலர்களுக்கு நேராக பறந்து நின்றபடி, தேனை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இப்பறவை சிலந்தி, ஈ, மகரந்ததுகளையும் உண்ணும். இதன் உடல் வண்ண மயமான, நிறங்களில் ஜொலிக்கும். மென்மையான தாவர இலைகளில், 2.5 செ.மீ., அளவில், மிகச்சிறிதாக கூடு கட்டும். இந்த இனத்தில், பெண் பறவைகள் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். இதன்முட்டை, பட்டாணி விதையை விட, சற்று பெரியது. பெண் பறவை தனியாக அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.
10feb கடந்த சில மணி நேரங்களாக ChatGPT திடீரென டவுன் ஆன நிலையில் கூகுள் ஜெமினியை நோக்கி பயனர்கள் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாஉள்படசிலநாடுகளில் ChatGPT சேவையைஅணுகமுடியாமல்பலபயனாளிகள்தவித்ததாகவும், மாலை 3 மணிமுதல் ChatGPT டவுன்ஆகதொடங்கியதாகஆன்லைனில்புகார்கள்குவிந்துள்ளதாகவும்தகவல்வெளியாகியுள்ளன. 850க்கும்மேற்பட்டபுகார்கள்'டவுன்டிடெக்டர்'(Downdetector) கண்காணிப்புவலைதளத்தில்பதிவுசெய்யப்பட்டுஇருப்பதாகவும்தகவல்கள்வெளியாகிஉள்ளன.ChatGPT டவுன் குறித்து OpenAI நிறுவனம்எந்தவிளக்கத்தையும்இதுவரைவெளியிடவில்லை. ஆனால்,அதேநேரத்தில்தொழில்நுட்பக்கோளாறுகாரணமாகத்தான்இந்தடவுன்ஏற்பட்டுஇருப்பதாகவும்கூறப்படுகிறது. இந்த நிலையில்,ChatGPT டவுன் என்ற தகவல் கிடைத்தவுடன் பயனாளிகள் கூகுள் ஜெமினியை நோக்கி செல்வதாகவும், கூகுள் ஜெமினி தற்போது மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் மிக அபாரமாக செயல்படுவதாக பயனர்கள் கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நேபாளம், திபெத் மற்றும் சீனா போன்ற பகுதிகளில் காணப்படும், கிராண்டாலா ஒரு சிறிய பறவை இனமாகும்.இதன் உடல் 20.5 செ.மீ.முதல் 23 செ.மீ.நீளம் ,உடல் எடை 38 முதல் 52 கிராம் வரை இருக்கும். ஆண் பறவையின் இறகுகள் நீலம் கலந்த சாம்பல் நிறத்திலும், வால் மற்றும் இறக்கைகள் கருப்பு நிறத்திலும் காணப்படும். பெண் பறவைகள் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகளுடனும், இறக்கைகள் சாம்பல் கலந்த நீல நிறத்திலும் காணப்படும். இவை பூச்சி, பழம், விதைகளை விரும்பி உண்கின்றன.
சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர், கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை ரூ.2.9 லட்சம் கோடிக்கு வாங்க முன்வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் கூகுள் மீது விதித்த கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான இவர், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். ஓபன்ஏஐ மற்றும் கூகுள் பிரெய்ன் போன்ற முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2022,ல் பெர்பிளெக்சிட்டி ஏஐ என்ற தனது சொந்தAI நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலீடு செய்துள்ளார்.அமெரிக்க நீதிமன்றம் கூகுள் நிறுவனம் குரோம் பிரவுசரை பல சாதனங்களில் முன்பே நிறுவி, சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக தீர்ப்பளித்தது. இதனால், கூகுள் தனது சில தயாரிப்புகளை விற்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த பிரமாண்டமான திட்டத்தை முன்வைத்துள்ளார்.சென்னை இளைஞர் கையில் கூகுள் குரோம் பிரவுசர் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி, இந்த 7 நாடுகள் 100% கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளன.1.கஜகஸ்தான்வலுவான கல்வி முறையுடன் கஜகஸ்தான் 100% கல்வியறிவுவிகிதத்தை அடைந்துள்ளது.2.பின்லாந்து-உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைக்குப் பெயர் பெற்ற பின்லாந்து,முழுமையான எழுத்தறிவை அடைந்துள்ளது.3.உக்ரைன்-கல்வியில் அதிக கவனம் செலுத்தி உக்ரைன் 100% கல்வியறிவுவிகிதத்தை அடைந்துள்ளது4.கிரீன்லாந்துதொலைதூரத்தில் அமைந்திருந்தாலும் கிரீன்லாந்து அனைவருக்கும்கல்வியை உறுதிசெய்து 100% கல்வியறிவை அடைந்துள்ளது.5.வட கொரியாகல்வி அதன் அமைப்பின் முக்கிய பகுதியாக கொண்டுள்ள வடகொரியா 100% கல்வியறிவு விகிதத்தைப் பதிவு செய்கிறது6.அன்டோராஅன்டோரா கல்வியை தீவிரமாக எடுத்துக்கொண்டு 100% கல்வியறிவுவிகிதத்தை எட்டியுள்ளது.7.உஸ்பெகிஸ்தான்தரமான கல்வியுடன், உஸ்பெகிஸ்தான் 100% கல்வியறிவைஎட்டியுள்ளது.
10 வருடமா ஒரு மாதத்துல ரூ.300-ஐகூட தாண்டல எங்க வீட்டு மின்சார பில் .3 Αசி, பெரிய ஃபிரிட்ஜ், டிவி, மிக்ஸி, கிரைண்டர், எல்லாம் தினமும் ஓடினாலு இதுக்கு காரணம்! சில simple ஆன powerful tips தான்.அதுல முக்கியமானது எந்த சாதனமும் பயன்படுத்தாம இருக்கும்போது plug point -ல வைத்தே விடாதீங்க. charger, set-top- பாஸ், microwave எல்லாம் standby - யில் கூட current குடிக்கும். Fridge-வுக்கு சுவரில் ஓட்டாம கொஞ்சம் இடைவெளி விட்டு வையுங்கள்.cooling - க்கு current குறையும். Tube light எல்லாம் லெட் பல்பு மாற்றினால் மாதம் 100 ரூபாய் குறையும். சாதனத்தை வாங்குவது சுலபம். Current bill - ஐ control பண்ணறது தான் சாமர்த்தியம்".
விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டும்தோனி,பலமுறை அவரே டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுவதைப் பார்க்க முடிகிறது. விலையுயர்ந்த பைக், கார்கள் அவரிடம் இருந்தாலும், அவற்றை அவரே சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சொந்தமாகப் பண்ணை வீடு வைத்துள்ள தோனி ,சொந்த வேலையைச் செய்ய வெட்கப்படத் தேவையில்லை" "எந்த வேலையும் சிறியது கிடையாது.முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு ரூ.949 கோடி சொத்துக்கள் இருப்பினும் எளிமையாக வாழ்கிறார்.