விருதுநகர் மாவட்ட மக்களுக்கு சென்னைக்கு நேரடி தினசரி ரயில் வசதி இல்லாததால், வாரத்தில் 3 முறை மட்டுமே இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்சென்னை,எழும்பூர்,செங்கோட்டை ரயிலை தினசரி இயக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி தொகுதி,எம்.பி.க்கள் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என எதிர்பார்ப்பு உள்ளது.
செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும்.
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-s துலேயே மறந்து வைத்துஇறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்தபேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்குஅழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள்.என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிப்பார்.
"கடைசி 8 மணி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்தால் கட்டணம் திருப்பி வழங்கப்படாது. 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 50% பணம் திருப்பி வழங்கப்படும் 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 25% பணம் பிடிக்கப்படும் 72 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் முழு கட்டணம் வழங்கப்படும் புதிய நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்" -இந்தியன் ரயில்வே
16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணிவாராந்திர விரைவு ரயில் எர்ணாகுளத்தில் |ஒவ்வொரு புதன் கிழமையும், வேளாங்கண்ணியில் இருந்து,ஒவ்வொரு வியாழன் கிழமையும் மார்ச் 18 முதல் எர்ணாகுளத்தில் இருந்து இயக்கம்.நிறுத்தங்கள்: கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டா, கொல்லம் குண்டாரா, கொட்டாரக்கரா அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் சங்கரன்கோவில்,இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, , திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.
கச்சா எண்ணெய் என்பது பூமியின் குறிப்பிட்ட ஆழத்தில் உள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்கும் திரவ எரிபொருள் ஆகும். இதில் இருந்துதான் பெட் ரோல், டீசல் போன்றவை பிரித்து எடுக்கப்படுகின்றன. அதாவது, சுத்திகரிப்பு நிலையங்களில் 400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பிரித்து எடுக்கும் நடைமுறையை செய்கிறார்கள். அதன் மூலம் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கிடைக்கின்றன . பெட்ரோல்ல ட்ரோல், டீசல், எரிவாயுவை தரும் கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளதுஇதில் இருந்துரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், பாலிமர், நைலான், சோப்பு என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோலிய துணை பொருட்கள் தயாராகின்றன. வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பில் கூட பெட்ரோலிய பொருட்கள் கலந்துள்ளன. உலகின் பல்வேறு தொழில்கள் கச்சா எண்ணெயை நம்பி இருக்கின்றன .வெனிசுலா, ரஷியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இதே போல் மத்தியகிழக்கு வளைகுடா நாடுகளிலும் கச்சா எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. ஈரான்நாட்டில் முதல் வணிக எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பக்ரைன்உள்பட குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் போன்றவற்றில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இந்த நாடுகள் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய எண் ணெய் ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.
சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவிடக் கூடாது. சொந்த விவரங்களை யாரிடமும் பகிர கூடாது. தெரியாத நபர்களிடம் முகவரி எல்லாம் சொல்லக்கூடாது.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் வீட்ல சொல்லாமல் இருக்க கூடாது. யாரையும் நம்பி தனியே போக கூடாது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும்பராமரிப்பு பணிகள் காரணமாக, சோழன், பொதிகை & நெல்லை ரயில்கள் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் அறிவிப்பு மேலும் நீட்டிப்பு. / 22675 சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் விரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை 135 நிமிடம் கால தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். 12632 நெல்லை - தாம்பரம் நெல்லை அதிவிரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப். 5ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும். / 12661 தாம்பரம்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மார்ச் 17 முதல் ஏப்.6ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயங்கும் .
1.காலை எழுந்தவுடனே தலைசுற்றினால், உட்கார்ந்து தண்ணீர் குடிக்கவும் இது உடல் தரும் முதல் எச்சரிக்கை.2.தனியாக நடக்கும் போது, ஹெட்போன் சத்தத்தை குறைவாக வைக்கவும் சூழலைக் கேட்க முடிய வேண்டும்.3.யாராவது பின்தொடர்கிறார்கள் என்று தோன்றினால், வீட்டிற்குப் போகாதே -நேராக மக்கள் இருக்கும் இடத்துக்குச் செல்..4 மூக்கில் இரத்தம் வந்தால், பின்னோக்கு சாயாதே - முன் சாய்ந்து இரத்தத்தை வெளியே விடு. 5.இரவில் பாதுகாப்பாக இல்லை என்று தோன்றினால், யாரையாவது call செய்து பேசிக்கொண்டு நட.-இது அபாயங்களை தடுக்கவும் உன்னைalert-ஆக வைத்திருக்கவும் உதவும்.
கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. கண்கள்*இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. "கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது. கண்கள்" விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது. ஆசைப்படுகிறது. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. கண்கள்கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. கண்கள் படபடத்தால் விரும்புகிறது. வெட்கப்படுகிறது. கண்கள் மூக்கைப் பார்த்தால் கோபப்படுகிறது.