25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி  சென்னையில் உற்சாக வரவேற்பு !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி  சென்னையில் உற்சாக வரவேற்பு !

உலக கோப்பை தமிழகம் முழுவதும் வலம் வந்தது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு சென்றது. சென்னை பரங்கிமலைக்கு நேற்று வந்தடைந்தது.

ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை, 14வது சீசன், தமிழகத்தின் மதுரை, சென்னையில் வரும் 28ல் துவங்க உள்ளது. இதில்மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.

பிலிப்ஸ், கோவிந்தன், ஹாக்கி வீரர் வீராங்கனைகள், பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் இரண்டு ஒலிம்பியன் ஹாக்கிகள் வரவேற்பு அளித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News