25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வீட்டிற்குள் எந்த உயிரினம் வந்தால் என்ன அறிகுறியை உணர்த்துகிறது?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டிற்குள் எந்த உயிரினம் வந்தால் என்ன அறிகுறியை உணர்த்துகிறது?

சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்தால் : வீட்டில் செல்வம் பெருகும்

 

காகம் எச்சம் இடுவது தலையில் தட்டுவது கொத்தி விட்டு போவது - நமக்கு வர இருக்கும் சில ஆபத்துக்களை உணர்த்தும்.

 

ஆந்தை வீட்டிற்கு வந்தால்: நல்ல அறிகுறி தான் ஆனால் பலரும் அப்படி நினைப்பது இல்லை.

 

பாம்பு வீட்டிற்கு வந்தால் வருமானம் பாதிக்கும்.

 

வௌவால் வீட்டிற்கு வந்தால் : வீட்டிற்கு நல்லது அல்ல.

 

கொளவி வீட்டிற்கு கூடு கட்டினால் வீட்டில் செல்வம் உண்டாகும்.

 

வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால்: வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News