25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


திருக்கச்சி அல்லது காஞ்சி  - வரதராஜ பெருமாள் கோயில்:
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருக்கச்சி அல்லது காஞ்சி  - வரதராஜ பெருமாள் கோயில்:

சிறப்பு வாய்ந்த அத்தி வரதர் உள்ள பெருமை பெற்ற திருத்தலம்.பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் இறைவனின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சோழர்களால்11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள  திவ்ய தேசங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளஇந்தகோயில்சோழர்களால் இக்கோயிலில் பாஞ்ச ராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

அத்தி வரதர் எனப்படும்அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி சிறீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர்.அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல்24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்குப் பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News