25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி,5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடர்போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி,5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடர்போட்டிகள்.

 5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடரில், முதல் மூன்றுதொடரை இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டியில் தோற்றது. இன்று ஐந்தாவது போட்டி, கேரளாவின்திருவனந்தபுரம், கிரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணியினர்  ஐந்தாவது 'டி-20' போட்டியில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் ,உள்ளூர் நாயகன் சாம்சனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். சிலர் 'போட்டோ' எடுக்க முயன்றனர். கேப்டன் சூர்யகுமார், “சேட்டனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு வழி விடுங்கள்," என கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News