25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள  பெரிதும் உதவுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

மரத்திலிருந்து பழத்தை பறித்த பிறகு மட்டுமே முழுமையாக பழுக்கும் பழம் எது,-சப்போட்டா

அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை.

அத்தி, பலா மரங்கள் பூப்பதில்லை.

நாவல்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும்.அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது. நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

 லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள  பெரிதும் உதவுகிறது.லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

பழங்களின்அரசன்எனப்படுவது, மாம்பழம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News