25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நாட்டின் முதல் 'அயன்மேன் 5i50 டிரையத்லான்’ போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாட்டின் முதல் 'அயன்மேன் 5i50 டிரையத்லான்’ போட்டி

'5i50’ டிரையத்லான்' போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'அயன்மேன்' அமைப்பு இணைந்து, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுகாடு பகுதியில் ,சர்வதேச அளவில் ஒலிம்பிக் தூரமான 51.50 கி.மீ அடிப்படையாகக் கொண்டு இப்போட்டி வடிவமைக்கப்பட்டது. 1.5 கி.மீ கடல் நீச்சல், 40கி.மீசைக்கிள்பயணம், 10 கி.மீ ஓட்டம் ஆகிய மூன்றும் இதில் அடங்கும். கடினமான அயன்மேன் 70.3' மற்றும் முழு தூர அயன்மேன் போட்டிகளில் பங்கேற்போருக்கு சிறந்த அனுபவமாக அமையும்.

இந்தியா இப்போட்டியை, ஆசியாவில் மூன்றாவது நாடாகவும், உலகளவில் ஆறாவது நாடகாவும் நடத்துகிறது. போட் டியில், 17 வெளிநாட்டு வீரர்கள், 83 பெண்கள் என, 529 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.

40 கி.மீ., சைக்கிள் போட்டி, கோவளம் கடற்கரை முதல் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக, எம்.ஜி.எம்., ரிசார்ட் வரையும்,10 கி.மீ., ஒட்டம், எம்.ஜி.எம்., ரிசார்ட்டில் துவங்கி, கிழக்கு கடற்கரையில் மாயாஜால் வரையிலும், 6- 16 வயதுடைய சிறுவர்களுக்கான 'அயன்கிட்ஸ்' பந்தயமும் நடந்தது.

போட்டியை துணை முதல்வர் துவங்கி வைத்து "உலக தரமுடையபோலந்துக்கு கோப்பைவிளையாட்டைநடத்தும் திறன் மீண்டும் தமிழகம் நிரூபிக்கப்பட்டள்ளது. போட்டியை, சென்னையில் நடப்பது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமையாகும்" என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News