25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நெஞ்சு சளியை கரைக்கும் சுக்குப் பால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெஞ்சு சளியை கரைக்கும் சுக்குப் பால்

நெஞ்சு சளியை கரைத்து,வறட்டு இருமலை நீக்கும்.நுரையீரலை சுத்தப்படுத்தும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது சுக்குப் பால்.

தேவையானப் பொருட்கள் - சுக்கு,மிளகு,அரிசி, திப்பிலி,சித்தரத்தை,அதிமதுரம்,நறுக்கு மூலம், பச்சரிசி,உளுந்து, ஏலக்காய் -2

செய்முறை-தேவையானப் பொருட்கள் அனைத்தையும், தலா1 ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணிர் ஊற்றி பனை வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் அரைத்த பொடியை கலந்து கிளறவும். வெந்தவுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பருகலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News