25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஸ்குவாஷ் அரையிறுதியில் ராதிகா சீலன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஸ்குவாஷ் அரையிறுதியில் ராதிகா சீலன்.

போன்டி ஓபன் சாலஞ்சர் ஸ்கு வாஷ் தொடர்  ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ,பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ராதிகா சீலன் 3-0 (11–7, 11-3, 11-3) என்ற நேர் செட் கணக்கில், தாய்லாந்தின் அனன்டனாவை வீழ்த்தினார்.

சீன ஓபன் ஸ்குவாஷ் தொடர் ஷாங்காய்நகரில்,பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் 1-3 என்ற செட் கணக்கில் உலகின் 'நம்பர்-15' வீராங்கனை, எகிப்தின் சனா இப்ராஹிமிடம்  தோல்வியடைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News