25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கண்ணில் உள்ள கருவளையம் மறைய உருளைக்கிழங்கு பேஸ்ட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்ணில் உள்ள கருவளையம் மறைய உருளைக்கிழங்கு பேஸ்ட்

* உருளைக்கிழங்கை தோல் சீவிய பின் தேங்காய் போல துருவி கண்களை மூடி அதில் வைத்து மேல் ஒரு துணியுடன் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

*உருளைக்கிழங்கை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்டாக கண்களின் மேலும், கீழும் அப்ளை செய்யலாம்.*

உருளைக்கிழங்கு சாறை இரவில் தூங்குவதற்கு முன் கண்களின் மேலும். கீழும் தடவிவிட்டு படுக்கலாம்.

*உருளைகிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News