25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கால்பந்து அரங்கில் பீலேவை விட சிறந்த வீரர் மெஸ்ஸி,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்பந்து அரங்கில் பீலேவை விட சிறந்த வீரர் மெஸ்ஸி, " என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார்.

எம். எஸ்.எஸ்., கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 2025 சீசனில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி இடம் பெற்ற, இன்டர் மயாமி அணி முதன் முறையாக சாம்பியன் ஆனது.

மெஸ்ஸி தொடர்ந்து 2வது ஆண்டாக (2024, 2025) தொடரின் சிறந்த வீரராக தேர்வானார்.

இன்டர் மயாமி அணிக்கு  நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாராட்டு விழா நடந்தது. மெஸ்ஸி, லூயிஸ் சாரஸ், அலெண்டே,ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட அணியினர், பங்கேற்றனர்.

எம்.எல்.எஸ்., தொடரில் கோப்பை வெல்வது  என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினமானது. மயாமி அணிக்கு  மெஸ்ஸி வந்தார், வென்றார். இவர் மீது அதிக நெருக்கடி இருந்தது.  இதற்கு முன் நியூயார்க் காஸ்மோஸ்அணிக்காக பிரேசில் ஜாம்பவான் பீலே, இங்கு விளையாடியுள்ளார். ஆனால், அவரை விட நீங்கள் சிறந்த வீரராக திகழ்கிறீர்கள்  எனடிரம்ப் கூறினார்.

'ஜெர்சியின்' இளஞ் சிகப்பு நிறத்தினால் ஆன, கால்பந்து, டிரம்ப் பெயர் பொறித்த மயாமி அணி 'ஜெர்சி', அதிபருக்கு வழங்கினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News