25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆசிய ரக்பி தொடரில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய ரக்பி தொடரில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் டிராபி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில்,  லீக் சுற்றில் லெபனான் (14-10), ஆப்கானிஸ் தானை (26-5) வீழ்த்திய இந்தியாமுதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த காலிறுதியில் ஈரானை (21-7) வென்றஇந்தியா, அரையிறுதியில் 17-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. 

பைனலில் இந்தியா ,கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-27 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.இதன்மூலம் இந்தியாஆசிய  ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் சீரிஸ் தொடர்களில் விளையாட தகுதி பெற்றது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News