25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்திய அணி நான்காவது 'டி-20' கிரிக்கெட் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி நான்காவது 'டி-20' கிரிக்கெட் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, பங்கேற்று, முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, தொடரை 3-0 என கைப்பற்றியது. நேற்று விசாகப்பட்டினம் (ஆந்திரா), . ராஜசேகர ரெட்டி மைதானத்தில்நான்காவது போட்டி நடந்தது.

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 215/7 ரன் எடுத்தது. நியூசிலாந்து இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது இந்திய அணி 18.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News