25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


நியூசிலாந்துக்கு  எதிரான 5வது 'டி-20' போட்டியில் ,தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நியூசிலாந்துக்கு  எதிரான 5வது 'டி-20' போட்டியில் ,தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

,தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்றது. நியூசிலாந்தில் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சம நிலையில் இருந்தது. கிறைஸ்ட்சர்ச்சில் 5வது போட்டி நேற்று,  நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து 'பீல் டிங்' தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/4 ரன் எடுத்தது. 

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 154/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

 தென் ஆப்ரிக்காவின் எஸ்தர்ஹியுசன்  ஆட்ட நாயகன், தொடர்  நாயகன் விருதுகளை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News