25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர்.

ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர்.

 போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். மற்றவை இரவு 7:30 மணிக்கு துவங்கும்.

'பிளே-ஆப்' சுற்றுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஐ.பி.எல்., தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 46.5 கோடி. பைனலில் சாதித்து, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 13 கோடி வழங்கப்படும்.

ஐ.பி.எல் .,தொடரில் 2025ல் முதன் முறையாக சாம்பியன் ஆனது பெங்களூரு அணி. இதற்கான கொண்டாட்டத்தில் 11 பேர் (ஜூன் 4, 2025) பலியாகினர். சம்பவம் நடந்து 10 மாதம் ஆன நிலையில், முதல் போட்டி இன்று பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடக்கிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இம்முறை மைதானத்தை சுற்றிலும் பல் வேறு பாதுகாப்பு பணிகள் நடந்துள்ளன. ரசிகர் கள் உள்ளே வர, வெளியேற தற்காலிகபாதைஅமைக்கப்பட்டுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News