25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெந்தயக் கீரை புலாவ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயக் கீரை புலாவ்.

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
வெந்தயக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்தது)
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மசாலா பொருட்கள்: பிரிஞ்சி இலை 1, பட்டை 1, கிராம்பு 2, ஏலக்காய் 1
நெய் அல்லது எண்ணெய் - 2 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மசாலா பொருட்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து மசிய வதக்கிய பின் வெந்தயக் கீரை சேர்க்கவும்.
கீரை சுருங்கியதும் ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான அளவு
தண்ணீர் (1கப்புக்கு 1.5 கப்) ஊற்றவும்.
உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால் மணமான
வெந்தயக் கீரை புலாவ் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News