25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


துவரம் பருப்பு தோசை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துவரம் பருப்பு தோசை .

தேவையான பொருட்கள் :- 

துவரம்பருப்பு1 டம்ளர்(கோபுரமாக), புழுங்கல் அரிசி1 டம்ளர்(தலை தட்டி) ,வத்தல்4 காரத்திற்கேற்ப, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை :- 

அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் போட்டு அதனுடன் வத்தல், சீரகம், போட்டு நன்றாக நைசாக அரைக்கவும். பெருங்காயத்தூள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த மாவை உடனே தோசை சுடலாம். இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News