25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காமன் வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் கோயல்  பார் உலக சாதனை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன் வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் கோயல்  பார் உலக சாதனை .

காமன் வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில் ,30 நாடுகளில்இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற் கின்றனர். 53 கிலோ யூத் பிரிவில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கோயல் பார் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 85 கிலோ எடை தாக்கினார்.அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 107 கிலோ துாக்கினார். மொத்தம் 192 எடை தூக்கிய கோயல் , புதிய உலக சாதனை  படைத்து தங்கம் வென்றார். 

இந்தியாவின் பிந்தியாராணி  58 கிலோ பிரிவில் மொத்தம் 206 கிலோ (91+115) எடை தூக்கி, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.  இந்தியாவின் சாந்தா (185 கிலோ) ஜூனியர் 58 கிலோ பிரிவில் தங்கம் கைப்பற்றினார்.

இந்திய வீரர் அனிக் மோடி, ஜூனியர் 65 கிலோ பிரிவில் 238 கிலோ (103+135) துாக்கிதங்கம் வென்றார். ஜூனி யர் பிரிவில் (65 கிலோ) யாஷ் கந்தகலே (273) தங்கம் கைப்பற்றினார். 

 இந்தியாவின் ராஜ முத்துபாண்டி (தமிழகம்),ஆண்கள் 65 கிலோ பிரிவில் 'ஸ்னாட்ச்' 128 பிரிவில்128 கிலோ, கிளின் அண்டு ஜெர்க்' பிரிவில் 168 கிலோ என மொத்தம் 296 கிலோ தூக்கி, வெள்ளி வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News