25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஐ.எஸ்.எல்.,கால்பந்து தொடரில்  சென்னை- ஒடிசா டிரா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.எஸ்.எல்.,கால்பந்து தொடரில்  சென்னை- ஒடிசா டிரா .

மார்ச் 2-இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன்நேற்று, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் சென்னை ஒடிசா, அணிகள் மோதின.

.கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலாஒரு  புள்ளி வழங்கப்பட்டது.

சென்னைஅணி  இதுவரை விளையாடிய 3 போட்டியில்,ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் 11வது இடத்தில் உள்ளது. ஒடிசா அணி இரண்டாவது 'டிரா'வை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News