25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அரேபிய பாலை வனம் உலகின் நான்காவது பெரியது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரேபிய பாலை வனம் உலகின் நான்காவது பெரியது

அரேபியாவில்தற்போதைய பாலை வன பகுதிகள். இதற்கு முன் ஆறு, ஏரி உட்பட பசுமை பகுதியாக இருந்தன என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.அரேபிய தீபகற்பம் பெரும்பாலும் வெப்ப மயமானதாகவும், பாலைவன மணல் பரப்பை கொண்டதாகவும் உள்ளது. அரேபிய பாலை வனம்23.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இது உலகின் நான்காவது பெரியது. இந்நிலையில் 'இப்பகுதிகள் ஒரு காலத்தில்(9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) பசுமை பகுதியாக இருந்தன. 

இங்கு மழைப்பொழிவு அதிகம் இருந்ததால், ஆறு, ஏரி உட்பட பல நீர்த்தேக்க பகுதிகளாக இருந்தன. இந்த மழைப் பொழிவுக்கு ஆப்ரிக்க பருவமழை காலம் காரணமாக இருந்தது. இப்பகுதி செங்கடலை ஒட்டிய ஆசிர் மலைகளிலிருந்து1100 கி.மீ தூரம் வரை இருந்துள்ளது. பின்5000 ஆண்டுக்கு முன்பிலிருந்து மழைப் பொழிவு வெகுவாக குறைய தொடங்கி வறண்ட நிலைமை உருவாகியிருக்கலாம்' என ஆய்வு தெரிவித்துள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News