25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Mar 12, 2025

பயிதாலாஜின் தட்டுதல் & முத்திரை பயிற்சி

அரவிந்த் ஆசிரமம் மருந்தில்லா சுய சிகிச்சைதட்டிக்கொண்டே நோய்களை துரத்தும் முறைபயிதாலாஜின் தட்டுதல் & முத்திரை பயிற்சிஉடலில் ஏற்படுகின்ற அனைத்து உபாதிகளுக்கும் தட்டுதல் மூலமாக விடுபட்டு ஆரோக்கியம் அடையலாம். அந்தந்த உடல் பகுதி வழியாக கழிவுகள் அந்தந்தப்படல் பகுதி வெளிப்படுவதை உடனே காணலாம்.மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமைகாலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரைபயிற்சியாளர்:-S.M. மாலைக்குமரன்(யோகமுத்திரைகள்&தட்டும் பயிற்சி)(சுயதற்காற்புக்கலை)

Mar 06, 2025

ROTARY CLUB OF RAJAPALAYAM. World Womens Day Celebration 2025.

ROTARY CLUB OF RAJAPALAYAM. Naatru Literary OrganizationCordially invites you to theWorld Womens Day Celebration 2025.08.03.2025 Saturday 5.30 p.m  AT  PRR Rotary Hall, Cotton Market, Rajapalayam.The Joy of RajayChief Guest :AAS: Bavithra Shyam Chairman, Rajapalayam MunicipalityGuest of Honour:Dr. A.B. Chitra Obstertician & GynaecologistCongratulations:Rin. AGD. Dr. M. Radha MD.DM.,GastroenterologistAll are welcomeRtn. R. Ananthi  .PresidentRtn. Dr. N. Karthikeyan. Secretary.

Mar 06, 2025

பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம். மகளிர் தின கொண்டாட்டம்

பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம்.வளர்ச்சிக் கலத்தில் பெண்கள் 2025 மகளிர் தின கொண்டாட்டத்திற்கு அனைத்து பெண்களையும் அன்புடன் அழைக்கவும்"யாவர்க்குமாம்”உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரம்RTN.POET.R.ANANTHIமார்ச் 8, 2025 அன்று 10 amமல்டிமீடியா ஹால்:எம்.எஸ். ஏ.எஸ். வெங்கட ரமணி:WID மேலாளர்: DR ஆர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் I/C

Mar 02, 2025

தீர்க்கப்படாத ராஜபாளையம் மின் குறை தீர் முகாம்.

நீண்ட  காலமாக தீர்க்கப்படாத ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நாளை மார்ச். 4 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால்,, மக்கள் இந்த வாய்ப்பை மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என  கோட்ட செயற்ப்பொறி யாளர் முத்துராஜ் செய்தி தெரிவித்துள்ளார்.

Feb 27, 2025

The Management, Staff and Students of SMT. SAKΚΑΝΙΑΜΜA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAIYAM.48th ANNUAL DAY CELEBRATION

Cordially invite you and your family to our 48th ANNUAL DAY CELEBRATIONOn Saturday, 1" March 2025 at 5.00 P.MVenue:A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam. Programmeprayer  : Our StudentsWelcome Address: Sri. A.K.D.KRISHNAMA RAJU CorrespondentPresentation of Annual Report: Mrs. S. MAHESWARI M.Com., Headmistress Smt. Sakkaniamma Dharmaraja Nursery & Primary School.Presidential Address: & Distribution of PrizesThiru. G.SUBBARAJU, M.A, M.Ed., M.Phil., District Educational Officer (Private Schools) Virudhunagar.Congratulations:Mrs.V.BRINDHA VENKATESH (LIFE COACH) Correspondent, Nation Star Matriculation School, Chennai.Cultural Programmes: Our StudentsVote of ThanksMrs. A.K. SANTHI B.Sc., B.Ed.,நேஷனல் anthem : our students. 

Feb 27, 2025

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA MIDDLE SCHOOL .SPORTS DAY CELEBRATION‬‎

The Management, Staff and Students of SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA MIDDLE SCHOOL .SPORTS DAY CELEBRATION‬‎No.1 (The I school for Girls in Rajapalaiyam)Cordially invite you and your family to ourSPORTS DAY CELEBRATION‬‎On Saturday, 1st March 2025 at 8.00 A.MVenue:Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1173, Big Bazaar Street, Rajapalaiyam. ProgrammePrayer : Our StudentsWelcome Address :  Mrs. D.LALITHAMBIGAIHeadmistress Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJUCorrespondentIntroduction about the Chief Guest and Special GuestChief Guest's Address:Sri. A. JANAGAN. TPS:COMMANDANT Tamilnadu Special Police, Rajapalaiyam.Special Guest Address: Smt. S. DEEPA B.SC., MCA., Director, Farms.io. Technologies Pvt.Ltd., Chennai (Alumna of our A.K.D.D Girls' Hr. Sec. School & A.K.D.D. Women's College)Sports & Cultural EventsPrize DistributionVote of Thanks :  Mrs. P. VANAJA PVI Teacher.National anthem : Our Students

Feb 20, 2025

இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

எமது பள்ளியின் ஆண்டுவிழா 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.  நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் :  மாணவியர் வரவேற்புரை: திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு அவர்கள் தாளாளர் ஆண்டறிக்கை : திருமதி K. செண்பகவல்லி M.Sc., M.Phil., B.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தலைவர் உரை : திருமதி  C.S. மலர், M.Sc., M.Ed., M.Phil., மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), சிவகாசி. வாழ்த்துரை  : Dr. J.ரம்யா ரவிக்குமார்   , M.B.B.S., P.G. Dip in Diabetology முன்னாள் மாணவி கலை நிகழ்ச்சிகள் : மாணவியர் நன்றி நவிலல்: திரு. M. முத்துலட்சுமி, M.Sc., B.Ed., உதவித் தலைமை ஆசிரியை. SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி. நாட்டுப்பண் : மாணவியர்

Feb 20, 2025

இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா

எமது பள்ளிகளின் ஆண்டுவிழா 22.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது  நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் : மாணவர்கள் வரவேற்புரை : திரு A.K.D. கிருஷ்ணம ராஜீ அவர்கள் தாளாளர் ஆண்டறிக்கை : திரு K சரவணன் M.A., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., தலைமையாசிரியர். SRB.A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமதி. K. தனலட்சுமி, D.T.Ed., தலைமையாசிரியை, SRB.A.K.D.தர்மராஜா ஆரம்பப்பள்ளி. தலைவர் உரை & பரிசு வழங்குதல்  :  திரு. இரா. மதன்குமார், M.A., M.Ed., முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர். வாழ்த்துரை Dr.A. மயிலேறி ஜெயக்குமார், B.S.M.S. முன்னாள் மாணவர் கலை நிகழ்ச்சிகள் : மாணவ, மாணவியர் நன்றி நவிலல்:   திரு. S. உமாசங்கர், M.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியர். SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாட்டுப்பண் :  மாணவர்கள்   

Feb 18, 2025

ஏப்ரல் மாதங்களில் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

கோடை விடுமுறை காலத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள். ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே தேர்வு செய்வார்கள். 120 நாட்களாக இருந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதங்களில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்துக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலை தாண்டியுள்ளது. அதேநேரத்தில், குளிர்சாதன வசதிகொண்ட பெட்டிகளில் டிக்கெட்கள் காலியாக இருக்கின்றது. 

Feb 14, 2025

ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்2 ஆம் நிகழ்வு - " ரசனையை போற்றுவோம்"நம் மண்ணின் மைந்தர்  ரசிகமணி டி.கே.சி. வழியில்,இறைவணக்கம் வரவேற்புரைதிரு. P. சிவக்குமார், பொருளாளர், பென்னிங்டன் கமிட்டி தலைமை - திரு. V. முத்து பட்டர், உப தலைவர், பென்னிங்டன் கமிட்டி முன்னிலை - திரு. Dr. M. ஜெயக்குமரன், நிர்வாக குழு உறுப்பினர் பென்னிங்டன் கமிட்டி ரசிகமணி டி.கே.சி.படத்திறப்பு - திரு. மு.சிவக்கொழுந்து டாக்டர். வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் திரு. இரா. நரேந்திரக்குமார், தலைவர், இராசபாளையம் தமிழ் சங்கம்.திரு. இரா. தீத்தாரப்பன், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கொள்ளுப்பேரன் செயலாளர், தென்காசி திருவள்ளுவர் கழகம்திரு. ப.ராஜாராம், ரசிகமணியின் ரசிகர் ரசிகமணி குடும்பத்தினரை கௌரவித்தல்நன்றியுரை - திரு. A.M.M. ராதா சங்கர், செயலாளர், பென்னிங்டன் கமிட்டி நிகழ்ச்சி தொகுப்பு - திரு. S. ரமேஷ் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர், பென்னிங்டன் கமிட்டிஇடம்: பென்னிங்டன் கலையரங்கம், நாள்: 16.02.2025, ஞாயிற்றுக்கிழமை , நேரம்: காலை 10:00 மணி2 ஆம் நிகழ்வுக்கு அனைவரும் வருக!பென்னிங்டன் கமிட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர். 

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 26 27

AD's



More News