25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விடுகதை

Sep 08, 2025

வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய்

வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். -ரூபாய். பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. -தவளை.

Sep 01, 2025

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள்

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் -மெழுகுவர்த்தி சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். -செங்கல் 

Aug 25, 2025

.எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட்வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?

ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?- ஈரமாகும் .எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட்வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?-முட்டை பிரியாணி 

Aug 18, 2025

எந்த வில்லை நாம கட்ட முடியாது.

கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது -மழைஎந்த வில்லை நாம கட்ட முடியாது?  - வானவில் 

Aug 11, 2025

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான்.

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். –அலாரம். உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் - அஞ்சல் பெட்டி 

Aug 04, 2025

முதுகிலே சுமை தூக்கி, முனகாமல் அசைந்து வரும்.

முதுகிலே சுமை தூக்கி, முனகாமல் அசைந்து வரும்.- நத்தை தண்ணீரில் மிதக்குது.கட்டழகிய வீடுகள். - கப்பல்கள்.

Jul 28, 2025

தலை இல்லாதவன், தலையை சுமப்பவன். 

தலை இல்லாதவன், தலையை சுமப்பவன். அவன் யார்? -  தலையணை  அந்தரத்தில் தொங்குவது சொம்பும், தண்ணீரும். அது என்ன? - இளநீர்

Jul 21, 2025

அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. 

அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. அது என்ன?- இடியாப்பம்  அடிமேல் அடி வாங்கி, அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்

Jul 14, 2025

கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?

கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?-- :  உப்பு விரல் இல்லாமலே, ஒரு கை அது என்ன?  - தும்பிக்கை

Jul 07, 2025

வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான்

வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான். அது என்ன?*--பட்டம் வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?--பூட்டும், சாவியும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News