25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விடுகதை

Feb 09, 2025

ஊரெல்லாம் ஒரே விளக்கு, அதற்கு ஒரு நாள் ஓய்வு.

 ஊரெல்லாம் ஒரே விளக்கு, அதற்கு ஒரு நாள் ஓய்வு. அது என்ன? சந்திரன் எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால், படிந்துவிடும். அது என்ன?: முடி

Feb 02, 2025

ஒற்றைக் காலில் ஆடுவான். ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

ஒற்றைக் காலில் ஆடுவான். ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?  பம்பரம்  அழுவேன்,சிரிப்பேன், அனைத்தும் செய்வேன்.நான் யார்?  முகம் பார்க்கும் கண்ணாடி 

Jan 26, 2025

மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம்.

மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம். அது என்ன? அன்னாசிப்பழம் . வேகாத வெயிலில், வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?  உப்பு

Jan 19, 2025

அடித்து நொறுக்கி, அணலில் போட்டால், ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். 

அடித்து நொறுக்கி, அணலில் போட்டால், ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?  சாம்பிராணி அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?   காற்று

Jan 05, 2025

வேகாத வெயிலில், வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?

வேகாத வெயிலில், வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? - உப்புஅள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? -  காற்று

Dec 29, 2024

அறைகள் உண்டு இது வீடு அல்ல,

 எட்டுப் பேர் நாங்க எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம் பின்னாலே வரமாட்டோம் நாங்கள் யார்?- செஸ் சிப்பாய் அறைகள் உண்டு இது வீடு அல்ல, சித்திரமும் அல்ல, காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு கோட்டையும் அல்ல அது - தேன் கூடு.

Dec 23, 2024

 நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத்  தண்ணீர்  இல்லை

 நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத்  தண்ணீர்  இல்லை - அச்சு வெல்லம்.  உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான்  - வெங்காயம்.

Dec 15, 2024

அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும்

அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். -சாம்பிராணி  . தலை இல்லாதவன் தலையை சுமப்பவன், - தலையணை

Dec 08, 2024

பூபூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது.

பூபூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது.  -  வேர்கடலை   கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? - புகை

Dec 01, 2024

பட்டுப்பை நிறைய பவுண் காசு. அது என்ன?

பட்டுப்பை நிறைய பவுண் காசு. அது என்ன? விடை: வத்தல் மிளகாய்இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?விடை: மத்து

1 2 ... 5 6 7 8 9 10 11 12 13 14

AD's



More News