வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்கடந்தசிலநாள்களில் 500க்கும்மேற்பட்டோர்சின்னம்மையால்பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில்சென்னையில்மட்டும் 476 பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மதுரையில் 96 பேரும், திருப்பத்தூரில்50 பேரும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், மாநிலத்தின் மின் தேவை 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் நுகர்வு மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் PM- Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். waniwifi.inவிண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள்.
பருவக்கால பழங்கள், எலுமிச்சைச்சாறு + மண்பானை தண்ணீர் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். புதினா, கொத்தமல்லி இலைகள் உடல் சூட்டை நீக்கி, உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும். இளநீர், தர்ப்பூசணி வெள்ளரிக்காய் நுங்கு, பதநீர், மாதுளை போன்றவை அதிக அளவில் எடுத்து கொள்ளலாம். மோர், கற்றாழை, மணத்தக்காளி கீரை எலுமிச்சை பால், தயிர், சப்ஜா விதை, வெந்தயம் அதிகளவில் சேர்த்து கொள்ளலாம்.
மின்சார பயன்பாடு - 1 மணி நேரத்திற்கு-1 டன் AC -1 யூனிட் மின்சாரம் 1.5 டன் AC -1.5 யூனிட் மின்சாரம் (தோராயமாக).உதாரணப் பயன்பாடு (மாதத்திற்கு)1.5 டன் AC - ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால்-மாதத்திற்கு 360 யூனிட் வரை செலவாகும்.ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் AC-ஐ 24°C-க்கும் குறைவாக இயக்க வேண்டாம்!கரண்ட் பில் அதிகரிக்கும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம் (சளி, வறட்சி, போன்றவை).
தாய், தந்தையை தினமும் பார்க்கும் பாக்கியம் பெறுவது.கணவன், மனைவி இருவரும் புரிதலுடன் (ஒன்றுபட்டு) வாழ்வது. சொன்ன பேச்சைக் கேட்கும் பிள்ளைகள் அமைவது.கடன்கள் இல்லாமல் வாழ்வது. நம் தேவைக்கு ஏற்றவாறு பணம் இருப்பது. எதைச் சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்யும் ஆரோக்கியம் இருப்பது.நமக்காகக் கண்ணீர் சிந்தும் நல்ல நண்பர்கள் இருப்பது.மற்றவர்களால் (சமூகத்தில்) மதிக்கப்படுவது. பிறருக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் கொண்டிருப்பது.இதுவே உண்மையான செல்வம்.
புதிய விதிமுறைகள் - முக்கிய அம்சங்கள்:ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பதை வங்கி கண்காணிக்கும்.வங்கி செயலிகளில் Screenshot & Screen Recording முழுமையாக தடை.நீங்கள் விரும்பும் நேரத்தில் பரிவர்த்தனைகளை தற்காலிகமாக முடக்கலாம்.மோசடி Apps / Malware இருந்தால் உடனடி எச்சரிக்கை.இனி OTP SMS இல்லை - நேரடியாக வங்கி App-ல் மட்டுமே பெரிய தொகை பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கேள்விகள்.தட்டச்சு முறை மற்றும் பயன்பாடுமூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு.அதிக தொகைக்கு Aadhaar ,Fingerprint, Face scan கட்டாயம்.
செல்போன் சார்ஜர்கள் பயன்படுத்தாத நேரத்தில் ப்ளக்கில் இருந்து நீக்க வேண்டும்.ப்ளக் இணைந்திருந்தால் சிறிய அளவில் மின்சாரம் தொடர்ந்து செலவாகும்.இது தேவையில்லாத மின்சார விரயத்தை குறைக்கும்.
நீர் மோரில் இஞ்சி தட்டி போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை தூவிவிட்டு, அலுவலகம் செல்லும் போது ஒரு லிட்டருக்கு குறையாமல் கொண்டு செல்லுங்கள். காபி, டீ தவிர்த்துவிட்டு தாகம் எடுக்கும் போது எல்லாம் குடியுங்கள். எந்தவெய்யில் கால நோய்களும் அணுகாது. நீர் மோர் காவிரி வெள்ளம் போல dilute ஆக இருக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது உப்பு போட்டு வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும் போது குடிக்கலாம். வெயில் காலத்திற்கு நல்ல energy tonic. Artificial Cool drinks, ஐஸ்கிரீம் தவிர்த்துவிடுங்கள்
விருதுநகர் மக்களே, இனிInternet பில் அதிகம் வரும் கவலை வேண்டாம். மத்திய அரசின்PMWANIWiFi திட்டத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் இணைய சேவையை பெறலாம். மாதம் ரூ.99க்கு100GB டேட்டா வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்தால் வீட்டிலேயே வந்து அமைத்து தருவார்கள்.