25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


“அன்பில் அவன் “ 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“அன்பில் அவன் “ 

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள படம் ‘அன்பில் அவன்’. கார்த்திகேயன் இயக்குகிறார்.

இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், “சினிமா மாறிவிட்டது. கதையைவிட அதைச் சொல்லும் ஸ்டைல் முக்கியமாகிவிட்டது. இது பெண்களைப் பற்றியோ, அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களைப் பற்றியோ பேசும் படம் அல்ல. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கின்றன. காதல், புத்திசாலியை முட்டாளாக்கும்; சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதைப் பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News